தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக தரவரிசை பட்டியல் நாளை வெளியாகிறது…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள கால்நடை மருத்துவ படிப்புகளுகான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. தற்போது எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், அடுத்து…