பெண்களுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும்! தேர்தல் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை: பெண்களுக்கு விரைவில் ரூ.1000 வழங்கப்படும் என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். மேலும், தான் ஒரு வாக்குறுதி கொடுத்தால், அதை…