‘தந்தை பெரியார்’ வேடத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு…
சென்னை: தனியார் ஊடகத்தில் ‘தந்தை பெரியார்’ வேடத்தில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தனர். அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி…