Category: தமிழ் நாடு

பத்திரப்பதிவுகள் செய்ய ஏதுவாக சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும்! தமிழகஅரசு

சென்னை: பொதுமக்கள் பத்திரப்பதிவுகள் செய்ய ஏதுவாக சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது. நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச் மாதத்தில் ஆவணங்கள் பதிவு…

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி மாறி உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் அடுத்த 48மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு…

மாணவர்கள் மீது குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு வெளியேற்றுவதில் கவனம் செலுத்துங்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மாணவர்கள் மீது குற்றம் சாட்டுவதை விட்டுவிட்டு, அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றுவதில் மத்தியஅரசு கவனம் செலுத்த வேண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். உக்ரைனில் மருத்துவம் படிக்க…

சேலம் மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிடும் ராமச்சந்திரனுக்கு திமுக எம்எல்ஏ ராஜேந்திரன் வாழ்த்து…

சேலம்: சேலம் மாநகராட்சி மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராமச்சந்திரனுக்கு சேலம் மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் வாழ்த்து தெரிவித்தார்.…

சசிகலா, டிடிவியை அதிமுகவில் சேர்க்க பெரியகுளம் அதிமுக தீர்மானம்: ஓபிஎஸ் உடன் உதயகுமார் சந்திப்பு…

சென்னை: சசிகலா, தினகரனை அதிமுகவில் இணைக்க முன்னாள் துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமாக உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்று ஓ.பன்னீர்…

கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவிக்கு ஆட்டோ டிரைவர் சரவணன் போட்டி! கே.எஸ்.அழகிரி

சென்னை: காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள கும்பகோணம் மாநகராட்சியின் மேயர் பதவி போட்டிக்கு சரவணன் போட்டியிட உள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சரவணன் ஆட்டோ டிரைவராக…

20 மேயர், 15துணைமேயர், 126 நகராட்சிதலைவர் உள்பட 1201 தலைமை பதவிகளுக்கு திமுக போட்டி….

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சிகளில் 20 மேயர், 15துணைமேயர், 126 நகராட்சிதலைவர் உள்பட 1201 தலைமை பதவிகளுக்கு திமுக போட்டியிடுகிறது. உள்ளாட்சி யிலும் திமுக பெரும் வெற்றி பெற்றுள்ளதால்,…

நகராட்சி மன்றத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிடும் திமுக உறுப்பினர்கள் – முழு விவரம்!

சென்னை: திமுக சார்பில், நகராட்சி மன்றத் தலைவர்கள் பதவிக்கு மாவட்ட வாரியாக போட்டியிடும் உறுப்பினர்கள் விவரங்களை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 19ந்தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி…

மேயர், துணைமேயர் பதவிக்கு போட்டியிடும் திமுக உறுப்பினர்கள் விவரம் – சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு 28வயதான பிரியா பெயர் அறிவிப்பு!

சென்னை: திமுக சார்பில் மேயர், துணைமேயர் பதவிக்கு போட்டியிடும் உறுப்பினர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு 28வயதான பிரியா பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேயர்,…

திமுக கூட்டணியில் விசிக, மதிமுக, மா.கம்யூ கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் விவரம்!

சென்னை: மேயர், துணைமேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் போன்ற பதவிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது குறித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி விசிக, மதிமுக,…