தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் : அமைச்சர் அறிவிப்பு
சென்னை தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட உள்ளன எனத் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதில் இருந்தே…