முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தொடங்குகிறது ஆட்சியர்கள், எஸ்பிக்கள் 3 நாள் மாநாடு!
சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை மற்றும் வனத்துறை அலுவலர்கள் மாநாடு 3 நாள் மாநாடு சென்னையில் இன்று தொடங்குகிறது. இன்று முதல் மார்ச்…