Category: சேலம் மாவட்ட செய்திகள்

தமிழ்நாடுக்கென தனிக்கொடி ஏற்றம்: சீமான் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

சேலம்: தமிழ்நாடுக்கென தனிக்கொடி ஏற்றிய நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் மீது 6 பிரிவுகளில் தமிழ்நாடுகாவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கர்நாடகா உள்பட மாநிலங்களில், மாநில அரசுகள் தங்களுக்கென…

ரூ.75 லட்சம் மோசடி: முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது வழக்கு பதிவு..!

சேலம்: அங்கன்வாடியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மீது நாமக்கல் போலீசார் வழக்கு…

19வது நினைவு தினம்: ராஜீவ் பவனில் அமைந்துள்ள வாழப்பாடியாரின் உருவ சிலைக்கு தலைவர்கள் மரியாதை…

சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கூ இராமமூர்த்தியின் 19வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை ஆர்.ஏ.புரம் ராஜீவ் பவனில் அமைந்துள்ள வாழப்பாடியாரின்…

“வாழப்பாடி யார்”… என்கிற அந்த ஒற்றைச் சொல்லுக்கு ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு!

“வாழப்பாடி யார்”... என்கிற அந்த ஒற்றைச் சொல்லுக்கு ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு! ஒருவர் தவறு செய்து விட்டது தெரிந்தால்.. அவர் ஈஸ்வரனாகவே இருந்தாலும் துணிச்சலுடன் தட்டிக் கேட்ட…

வேலை வாங்கித்தருவதாக மோசடி: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மீது வழக்கு..!

சென்னை: வேலைவாங்கித்தருவதாக மோசடி செய்ததாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உதவியாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. கடந்த 10ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடியது.…

நாளை வாழப்பாடியார் 19வது நினைவு தினம்…! காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களுக்கு வாழப்பாடி இராம.சுகந்தன் அழைப்பு 

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கே.ராமமூர்த்தியின் 19வது ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, சென்னை ஆர்.ஏ.புரம் ராஜீவ் பவனில் அமைந்துள்ள அவரது திருவுருவ…

சேலம் அருகே நீர்வீழ்ச்சியில் விழுந்த தாய் மற்றும் குழந்தையை மீட்கச் சென்ற வாலிபர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்… வீடியோ

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆனைவாரி நீர்வீழ்ச்சியில் குழந்தையுடன் பெண் ஒருவர் தவறி விழுந்தார். செங்குத்தான மலைப்பாங்கான இடத்தில் சிக்கிக் கொண்ட அந்த தாயையும் குழந்தையையும்…

விரைவில் 100அடியை எட்டுகிறது மேட்டூர் அணை: ஒரே நாளில் 2.70அடி உயர்வு…

சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2.70அடி உயர்ந்துள்ளது. மேட்டூர்…

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி 70வது பிறந்தநாள்! துணைத்தலைவர் இராம சுகந்தன் வாழ்த்து…

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறத. இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் இராம சுகந்தன் வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு…

அதிமுகவுக்கு நெருக்கமான கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு உள்பட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை: அதிமுக தலைகளுக்கு நெருக்கமான தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் வீடு உள்பட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை…