அருணாச்சலபிரதேசம்: மீண்டும் கோட்டை விட்டது காங்கிரஸ்! கூண்டோடு கட்சித் தாவல்!!
டில்லி, காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆளும் அருணாசல பிரதேசத்தில் கூண்டோடு அனைவரும் மாநில கட்சிக்கு மாறியது காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது அருணாச்சல பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ்…