இடஒதுக்கீட்டுக்காக மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி! பாமக ‘பச்சோந்தி’ என்பதை உறுதி செய்தார் அன்புமணி ராமதாஸ்
புதுச்சேரி: இடஒதுக்கீட்டுக்காக மட்டுமே அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தங்களின் ஆதாயத்துக்காக , ஒவ்வொரு தேர்தலின்போதும்,…