‘திவால்’ சட்டத்தால் இந்தியாவில் சத்தமில்லாமல் நடைபெற்று வரும் அதிரடி மாற்றம்….
டில்லி, மோடி அரசு அறிமுகப்படுத்திய பல புதிய சட்ட திருத்தங்களில் திவால் சட்டமும் ஒன்று. இந்த சட்டத்தின் பயனாக ஒரு பெரிய மாற்றம் இந்தியாவில் சத்தமில்லாமல் நடந்துகொண்டிருப்பது…