விண்வெளியில் இன்னொரு பூமியைக் கண்டுபிடித்த ஜப்பான் விஞ்ஞானிகள்
டோக்கியோ ஜப்பானிய விஞ்ஞானிகள் விண்வெளியில் பூமியைப் போல் மற்றொரு கிரகத்தைக் கண்டுபிடித்துள்ளனர் இன்றைய நவீன உலகில் அறிவியல் தொழில்நுட்பமும், விஞ்ஞான வளர்ச்சியும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.…