Category: சினி பிட்ஸ்

‘அந்தகாரம்’ படத்தின் ட்ரைலர் வெளியீடு…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற கைதி படத்தில் வில்லன் அர்ஜூன் தாஸ் தற்போது அந்தகாரம் எனும் படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.…

ஸ்ரேயாவின் கணவருக்கு சிகிச்சையளிக்க மறுத்த பார்சிலோனா மருத்துவமனை….!

ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரத்தில் தனது கணவர் ஆண்ட்ரே கொஸ்சீவுடன் வசித்து வருகிறார் நடிகை ஸ்ரேயா. தன் கணவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பதை உணர்ந்த ஸ்ரேயா…

கண்ணூரில் கோவிட்-19 கால் சென்டரில் பணிபுரியும் நடிகை நிகிலா விமல்….!

கோவிட்-19 தொற்று குறித்த விழிப்புணர்வு, தகவல்கள் மற்றும் அவசர உதவிக்கு இந்தியாவின் எல்லா மாநிலங்களிலுமே அந்தந்த மாநிலங்களுக்கான தனி தொலைபேசி உதவி மையம் (கால் சென்டர்) அமைக்கப்பட்டுள்ளது.…

சஞ்சய் பாதுகாப்பாக உள்ளார் : விஜய் தரப்பில் விளக்கம்…!

கொரோனாவால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில் நடிகர் விஜய் மட்டும் தனது மகன் சஞ்சய் குறித்து கவலையில் உள்ளதாக தகவல்கள் வந்தது . விஜய் மகன் சஞ்சய் கனடா…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்னை நடிக்கச் சொல்லிக் கேட்டார்; நான் மறுத்துவிட்டேன் : இயக்குனர் மணிரத்னம்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகிறது. ஊரடங்கு உத்தரவின் பேரில் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர் .…

கொரோனா ஊரடங்கு – திரைப்படம் ஒன்று தயாராகிறது!

சென்னை: கொரோனா வைரஸ் பரவலால் இந்தியாவில் விதிக்கப்பட்ட 21 ஊரடங்கை மையமாக வைத்து, திரைப்படம் ஒன்றை தயாரிக்கவுள்ளனர். படத்தின் பெயர் ’21 டேய்ஸ்’. அடுக்குமாடி குடியிருப்பு வளாகம்…

மகனை நினைத்து மனவருத்தத்தில் விஜய்….?

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகிறது. ஏழை பணக்காரன் எனும் பாகுபாடின்றி அனைவரையும் தாக்கி வருகிறது இந்நிலையில்…

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு…!

ஜேஜே ஃப்ரெட்ரிக் இயக்கத்தில், ஜோதிகா நடிக்கும் புதிய படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தை ராஜசேகர் பாண்டியன் மற்றும் சூர்யா ஆகியோர் 2டி எண்டெர்டெய்ன்மெண்ட் சார்பில் தயாரிக்கின்றனர்.…

வைரலாகும் கமல் – விஜய் இணைந்து இருக்கும் புகைப்படம்…!

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். கொரோனா லாஃடவுன் காரணமாக ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த இந்த படம்…

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள சின்னத்திரை நடிகர்கள், நடிகைகளுக்கு உதயநிதி ஸ்டாலின் ரூ. 1 லட்சம் நிதியுதவி….!

கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருப்பதை தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மேலும் வரும் மே மாதம் 3ம் தேதி வரை நீட்டிப்பதாக…