Category: சினி பிட்ஸ்

இனவெறிக்கு கண்டனம் தெரிவித்த தமன்னாவுக்கு குவியும் எதிர்கேள்விகள்..

கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாயிட் என்பவரை அமெரிக்க போலீஸ் அதிகாரி கொலை செய்ததற்கு எதிராக உலக அளவில் போராட்டம் நடந்து வருகிறது. இதுகுறித்து நடிகை தமன்னா டிவிட்டரில்…

நடிகை நிலாவுக்கு பூனம் கவுர் அறிவுரை.. அரசியல் சூழ்ச்சியில் சிக்கிவிடாதே..

தமிழ் படங்களில் நடித்திருக்கும் நடிகை நிலா. சமீபத்தில் ஜூனியர் என்டிஆரை விட மகேஷ்பாபுவை பிடிக்கும் என்று சொல்லி பிரச்னையில் சிக்கினார். ஜூனியர் என்டிஆரை பிடிக்காது என்ற தொணியில்…

சீப்புக்கு சண்டையிடும் வழுக்கை தலையர்கள்… திரையுலகத்தை கலாய்த்த இந்தி நடிகை…

முடியே இல்லாமல் சீப்புக்கு சண்டையிடும் வழுக்கை தலையர்கள் என்று திரையுலக பிரச்சினை இந்தி நடிகை பூஜா பட் கடுமையாக சாடியுள்ளார். பார்வையாளர்கள் எங்கே என்று கேள்வி எழுப்பி…

ஆன்லைனில் படம் வெளியிடுவது தொடர்ந்தால்… சினிமாத்துறைக்கு அமைச்சர் எச்சரிக்கை….

சென்னை: ஆன்லைனில் படம் வெளியிடுவது தொடர்ந்தால், அது சினிமாத்துறைக்கு உகந்ததாக இருக்காது என்று தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்து உள்ளார். கொரோனா…

வில்லன் நடிகருக்கு ஆரத்தி எடுத்த பெண்கள்.. மவராசன் நல்லாயிருக்கணும்..

கொரோனா தொற்று தடை காலத்தில் நடிகர், நடிகைகள் நிதியுதவி, பொருள் உதவி அளித்தனர். இதனால் ஏழை எளியவர்கள் ஓரளவுக்கு ஆறுதல் அடைந் தனர். ஒரு சில நட்சத்திரங்கள்…

சுகாசினி நடித்த கொரோனா படம்.. ’கட்டில்’ பட இயக்குனர் இயக்கினார்..

காரைக்குடி பாரம்பரிய கட்டிலை மையமாக வைத்து கட்டிலென்ற பெயரில் குடும்ப படம் இயக்கி நடித்து வருகிறார் இ.வி.கணேஷ் பாபு. இவர் நடிகை சுகாசினி நடித்துள்ள கொரோனா விழிப்புணர்வு…

கீர்த்தியின் ’பெண்குயின்’ 8 ஜூன் முதல் டீஸர்.. 19ல் படம் ரிலீஸ் படம்..

அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனம் மிகவும் எதிப்பார்க்கப்படும் உளவியல் திரில்லர் திரைப்படமான “பெண்குயின்” படத்தின் போஸ்டரை இன்று வெளியிட்டது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ்…

பாகுபலி பற்றி ராஜமவுலியின் மாஸ்கோ பட விழா பேச்சு.. ரஷ்யா தூதரகம் கவுரவிப்பு..

ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப் படம் இரண்டு பாகமாக வெளியானது. இதில் பிரபாஸ், ராணா, சத்யராஜ். அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன்,ரோகிணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ்.…

ஜெயலலிதா வாழ்க்கை படம் நேரடி ஒடிடி ரிலீஸ் இல்லை.. கங்கனா சொல்கிறார்..

கொரோனா லாக்டவுனால் தியேட்டரில் ரிலீஸ் ஆக வேண்டிய படங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் ஒடிடி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் ’தலைவி’ படமும் ஒடிடியில்…

விஜய் படத்தில் மடோனா முக்கிய வேடம்.. தளபதி 65 அப்டேட்..

நடிகர் விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ விஜய்யின் 64வது படமாக உருவாகி இருக்கிறது. கொரோனா லாக்டவுனால் இப்படம் வெளியாகமலிருக்கிறது. இந்நிலையில் விஜய்யின் 65வது படத்தை…