’வரும் காலம் தயாரிப்பாளர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும்..’ ’அண்டாவ காணோம்’ தயாரிப்பாளர் எச்சரிக்கை..
நடிகை ஸ்ரேயா ரெட்டி நடித்துள்ள படம் ‘அண்டாவ காணோம்’. இதை ஜே எஸ் கே சதீஷ்குமார் தயாரித்திருக்கிறார். அவர் ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது: அனைவருக்கும், வணக்கம்!…