Category: சினி பிட்ஸ்

கன்னட திரையுலகில் போதைப் பொருள் புழக்கம் என்பதை மறுக்கும் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை….!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூரில் தடை செய்யப்பட்ட எம்டிஎம்ஏ., எல்எஸ்டி உள்ளிட்ட போதை மாத்திரைகளை விற்பனை செய்தததாக கன்னட சின்னத்திரை நடிகை அனிகா, ரவீந்திரன், அனூப்…

பிக் பாஸ் 4வது சீசனில் KPY புகழ் அமுதவாணன் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதாக தகவல்….!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி நான்காவது சீசன் விரைவில் துவங்க உள்ளது. இதன் டீசர் சில வாரங்களுக்கு முன்பு தான் வெளியாகி இருந்தது. வழக்கமாக…

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டாப்ஸியுடன் இணையும் யோகி பாபு….!

பிரபல இயக்குநரும், நடிகருமான சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்கம் படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் படப்பிடிப்பு இன்று (செப்டம்பர் 2) ஜெய்ப்பூரில்…

கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மாயாபஜார்’ படத்தை தமிழில் ரீமேக் செய்கிறார் சுந்தர்.சி……!

‘ஆக்‌ஷன்’ படத்தைத் தொடர்ந்து ‘அரண்மனை 3’ படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார் சுந்தர்.சி. இதனிடையே, புதிய படமொன்றைத் தயாரிக்கவுள்ளார் சுந்தர்.சி. இதனை அவருடைய நெருங்கிய நண்பரும், இயக்குநருமான…

விஜய் படம் குறித்து முதல்முறையாக வாய் திறந்த வெற்றிமாறன்….!

தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜின்…

’பூ’ பார்வதியின் அதகள ஜிம் பயிற்சி புகைப்படங்கள்.. கடுமைக்கு கடுமை தருகிறார்..

தமிழில் பூ, சென்னையில் ஒரு நாள், மரியான், உத்தமவில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் நடிகை பார்வதி. பல்வேறு மலையாள படங் களிலும் நடித்திருக்கிறார். கடந்த ஆண்டு மலையளத்தில்…

ஹாலிவுட் அதிரடி நடிகருக்கு கொரோனா வைரஸ்.. குடும்பமும் தொற்றில் சிக்கியது..

கொரோனா தொற்று பரவல் உலகம் முழுவதும் நீடித்து வருகிறது. கோலி வுட் முதல் பாலிவுட் ஹாலிவுட் வரை பிரபலங்கள் பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது, ஃபாஸ்ட்…

பாகுபலி பிரபாஸுக்கு வில்லனாக்கும் பாலிவுட் நடிகர்.. 5 ஆயிரம் வருட பழைமையான புராண கதை 3டியில் உருவாகிறது..

பாகுபலி பிரபாஸ் நடிக்கும் புதிய படம் ’ஆதி புருஷ்’. ‘தன்ஹாஜி’ பட இயக்கு னர் ஓம் ராவத் இப்படத்தை இயக்கு கிறார். பிரபாஸ் நடிக்கும் 3டி முப்பரி…

ஒடிடியில் புதுபடம் ரிலீஸா? பணம் திரும்ப கொடு.. தயாரிப்பாளர்களுக்கு விநியோஸ்தர்கள் எச்சரிக்கை.. டி.ராஜேந்தர் பங்கேற்ற கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானம்..

கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவித்த அரசு படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்தது. ஆனால் தியேட் டர்கள் திறக்க அனுமதிக்கவில்லை. தயாராகி திரைக்கு வரவிருந்த படங்கள் ஒடிடி தளத்தில் ரிலீஸ்…

வானில் பறந்து பிரம்மிப்பூட்டும் சம்யுக்தா ஹெக்டே….!

கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘கோமாளி’ படத்தில் ஜெயம் ரவியின் பள்ளிப் பருவ காதலியாக ரசிகர்களை வசீகரித்தவர் சம்யுக்தா ஹெக்டே. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிடும்…