லோகேஷ் கனகராஜ் படத்தில் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்துகிறார் கமல்ஹாசன்….?
தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டதும் மாஸ்டர் படத்தின் புது ரிலீஸ் தேதி உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்தை சென்ற வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்…