விவாகரத்து அறிவிப்பு : ஜெயம் ரவியின் முடிவு தன்னிச்சையானது… ஆர்த்தி அறிக்கை…
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரியப்போவதாக கடந்த இறுதினங்களுக்கு முன் அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் ஆர்த்தி குறித்து அவதூறான கருத்துக்களை சமூக வலைத்தளங்களில்…