நடிகர் சித்திக்-கிற்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு… மலையாள பட உலகில் பாலியல் விவகாரத்தில் சிக்கிய சித்திக் தலைமறைவு
பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சித்திக்-கிற்கு நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததை அடுத்து தலைமறைவு… பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகர் சித்திக்-கிற்கு கேரள உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததை அடுத்து…