“அப்படி என்னை கூப்பிடாதீங்க” – ரசிகர்களுக்கு தமன்னா கட்டளை…
தங்களுக்கு பிடித்த சினிமா நட்சத்திரங்களுக்கு, அவர்களின் அபிமான ரசிகர்கள் செல்லப்பெயர் வைத்து அழைப்பது உண்டு. நட்சத்திரங்களின் பிறந்தநாளின் போது, போஸ்டர்களில் அந்த பட்டப்பெயரை போட்டு, அவர்கள் கொண்டாடுவது…