மீண்டும் விஜய் டிவியில் தொகுப்பாளினியாகும் அர்ச்சனா….?
பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா. பிக்பாஸ் வீட்டுக்குள் அர்ச்சனா,…