Category: சினி பிட்ஸ்

பழனியில் தொடங்கியது அருண் விஜய்-ஹரி படம் !

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ள படத்தில் பிரகாஷ் ராஜ், யோகி பாபு இருவரும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். இதில் நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.…

தூசு தட்டப்படும் பழைய சினிமாக்கள்…

கொரோனாவுக்கு பிறகு, தமிழகத்தில் சினிமா தியேட்டர்கள், பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டன. கிட்டத்தட்ட 50 படங்கள் இந்த காலகட்டத்தில்…

கொரோனாவில் இருந்து மீண்டு, மீண்டும் படப்பிடிப்புத் தளத்தில் சூர்யா…!

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூர்யா மார்ச் 15-ம் தேதி முதல் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வருகிறார். படப்பிடிப்புத் தளத்திலிருந்து சூர்யா தனது ட்விட்டர் பதிவில், “மீண்டும்…

குலு மணாலியில் சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்…..!

தனது லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் லெஜண்ட் சரவணன். தான் நடித்த விளம்பரங்களை இயக்கிய ஜேடி – ஜெர்ரியின் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார்…

தனுஷின் ‘கர்ணன்’ படத்திற்கு தடை கோரி வழக்கு……!

‘பரியேறும் பெருமாள்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. தனுஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில், லால், ராஜிஷா விஜயன், யோகி…

உண்மையான சதுரங்க வேட்டை கதை : இரிடியம் மோசடி செய்த நடிகை ஜெயசித்ராவின் மகன் கைது

சென்னை நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்பரீஷ் இரிடியம் விற்பதாகக் கூறி ரூ.26 கோடி மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகவும் பிரபலமான…

‘தளபதி 65 ‘ படத்தில் விஜய்க்கு வில்லனாகும் நவாசுதீன் சித்திக்…?

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜயின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்தள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் இந்த ‘தளபதி…

தமிழ்ப் புத்தாண்டிற்கு ஓடிடியில் வெளியாகும் ‘பரமபதம் விளையாட்டு’…!

த்ரிஷாவின் 60 வது படமான ‘பரமபத விளையாட்டு’ வருகிற பிப்ரவரி 28-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருஞானம் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு, அம்ரீஷ் இசையமைத்துள்ளார்..…

உருவாகிறது ‘சாந்தி செளந்தரராஜன்’ பயோபிக்…..!

இந்தியாவிற்கு 12 சர்வதேசப் பதக்கங்களையும், தன் சொந்த மாநிலமான தமிழகத்திற்கு 50 பதக்கங்களுக்கு மேல் வென்று கொடுத்தவர் தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன். இவர் ஆசிய விளையாட்டுப்…

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் த்ரில்லர்-ஆக்‌ஷன் ‘ரஜினி’….!

வைத்தியநாதன் பிலிம் கார்டன் தயாரிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார் ஏ.வெங்கடேஷ். ‘ரஜினி’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சத்யா நாயகனாக நடிக்கவுள்ளார். நாயகியாக கைநாட்…