தயாரிப்பாளர் R.B.சௌத்ரி மீது நடிகர் விஷால் போலீஸில் புகார்….!
முன்னணி தயாரிப்பாளரான R.B.சௌத்ரி மீது நடிகர் விஷால் போலீசில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் : “‘இரும்புத்திரை’ படத்துக்காக…