முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்த பிரசாந்த் மற்றும் அவர் தந்தை தியாகராஜன்…!
சில வாரங்களுக்கு முன்பு தமிழகத்தில் கொரோனா 2-ம் அலையின் தீவிரம் உச்சத்தில் இருந்தது. தினமும் 30,000-க்கும் அதிகமான தொற்றுகள் பதிவாகின. தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கையை குறைத்துள்ளனர்.…