25 ஆண்டுகளுக்குப் பின் ‘ஒட்டு’ படம் மூலம் மலையாளத்தில் ரீ-என்ட்ரி கொடுக்கும் அரவிந்த் சாமி….!
நடிகர் அரவிந்த் சாமி, புதிதாக மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ‘ஒட்டு’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் குஞ்சக்கோ போபன் உடன் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில்…