ராம்பாலா இயக்கும் அடுத்த படத்தில் 'வைகை புயல்' வடிவேலோடு கைக்கோர்க்கிறார் ஜி வி பிரகாஷ்
பிறர் மனதை புண்படுத்தாமல் அவர்களை சிரிக்க வைப்பது தான் நகைச்சுவையின் உண்மையான சிறப்பம்சம்…அத்தகைய உயர்ந்த குணமான நகைச்சுவைக்கே புத்துயிர் அளித்து, புதியதொரு வடிவத்தை கொடுத்தவர் ‘வைகை புயல்’…