ரஜினி புகழ்ந்த வீடியோவை எடுத்து போட்ட சூர்யா..! எல்லாம் ஒரு விளம்பரம்
சூர்யா என்னப்பா ஆச்சி உங்களுக்கு… அஞ்சான் படத்தோட படு தோல்வியிலும் அசராம சிரிச்சீங்களே…மாஸ் படத்தோட காணாம போய்டுவிங்கன்னு கலாய்ச்சப்பக்கூட கவல படாம இருந்திங்களே… சூர்யா என்னப்பா ஆச்சு…