Category: சினி பிட்ஸ்

அவதார் – தி வே ஆப் வாட்டர் டிரெய்லர் வெளியானது….

2009ம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. ஜேம்ஸ் கமரூன் இயக்கத்தில் 3D-யில் வெளியான இந்த திரைப்படம் முழுக்க முழுக்க கம்ப்யுட்டர்…

‘பதான்’ டீசர் வெளியீடு : பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த ஷாருக்கான்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இன்று தனது 57 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு தனது ரசிகர்களை மகிழ்விக்க பதான் படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார். ஆதித்யா…

இமயமலையில் பைக் ரைட் செய்யும் விஜய்-யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்

நடிகர் விஜய்-யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ். ஏ. சந்திரசேகர் இமயமலையில் சுற்றுலா சென்றுள்ளார். ரஜினிகாந்த், விஜயகாந்த், பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை இயக்கிய எஸ்.ஏ.சி. ‘நாளைய…

‘அப்பு கடவுளின் குழந்தை’ என கன்னடத்தில் உருக்கமாக பேசி புனித் ராஜ்குமார் ரசிகர்களை மனதில் இடம்பிடித்த ரஜினிகாந்த்

கன்னடத்தின் பெருமைக்குரிய நடிகர் புனித் ராஜ்குமாருக்கு இன்று (நவம்பர் 1) ‘கர்நாடக ரத்னா’ விருது வழங்கப்பட்டது. கர்நாடக அரசு சார்பில் பெங்களூரில் புகழ்பெற்ற மெதடிஸ்ட் தேவாலய படிகளில்…

கர்நாடக தினத்தை முன்னிட்டு புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது பெங்களூர் சென்றார் ரஜினிகாந்த்… வீடியோ

புனித் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் பெங்களூர் சென்றார் ரஜினிகாந்த். கர்நாடக திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்தவர்…

லௌவுல… லௌவுல… லௌவுல… நான் விழுந்துட்டேன்… அறிவித்த கெளதம் கார்த்திக்… நானும் தான் என்ற மஞ்சிமா மோகன்…

கடல் படத்தில் அறிமுகமான நடிகர் கெளதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனுடன் கடலை போட்டு வருவதாகவும் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக செய்திகள்…

ஜப்பான் மொழியில் திரையிடவுள்ள விஜய் திரைப்படம்

சென்னை: விஜய் நடிப்பில் வெளியாகிய தமிழ் படம் ஜப்பான் மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு ஜப்பானில் திரையிட பட உள்ளது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்,…

பிரபல நடிகை சமந்தா அரிய வகை நோய் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி! விரைவில் குணமடைவேன் என நம்பிக்கை…

சென்னை: பிரபல நடிகை சமந்தா உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அது தொடர்பான புகைப்படத்தை பதிவிட்டு, தனக்கு ஏற்பட்டுள்ள தோல்…

அமெரிக்க திரையரங்கில் 2 கோடி ரூபாய் மோசடி… இந்திய மாணவர்கள் மீது வழக்கு… எதிர்காலம் கேள்விக்குறி…

அமெரிக்காவின் பிரபல பி&பி தியேட்டர்களில் 2 கோடி ரூபாய் மோசடி தொடர்பாக இந்திய மாணவர்கள் உள்ளிட்ட சிலர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹிந்தி, தெலுங்கு தவிர…

ரஜினிகாந்த் சரவெடி… ஜெயிலர் படத்தை அடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம்…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெய்லர். சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் கடலூரில் நடைபெற்றது. அப்போது ரஜினியைக்…