“குத்தாலத்தில இடி இடிச்சா கோடம்பாக்கத்துல மழை பெய்யுமா” என்பார்கள். அப்படித்தான் நடந்திருக்கிறது விஷாலுக்கு!
இவர் நடித்திருக்கும் பாயும்புலி படத்துக்கு தடை போட்டிருக்கிறது தியேட்டர் அதிபர்கள் சங்கம். இந்த படத்தைத் தயாரித்திருக்கும் வேந்தர் மூவிஸ்தான் ரஜினி...
தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ முந்திரிக்காடு “ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்த படத்தில், காவல்துறை அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சீமான்.
கதாநாயகியாக சுபபிரியா...
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் தூங்காவனம் திரைப்படத்தின் போஸ்டர்வெளியிடப்பட்டுள்ளது. தலைகுனிந்தபடி நிற்கும் கமலின் போஸ் அசத்தலாக இருக்கிறது. “கமல் சற்றே இளமை லுக்குடன் லேசான தாடியுடன் இருப்பது ரொம்பவே ரசிக்க வைக்கிறது” என்கிறார்கள் ரசிகர்கள்.
க்ரைம்...
சூடு வைத்த ஆட்டோ மீட்டர் மாதிரி, ஹீரோக்கள்தான் படத்துக்கு படம் சம்பளத்தை ஏற்றி வந்தார்கள். ஹீரோயின்களின் சம்பளம் அத்தனை சீக்கிரம் உயராது. ஆனால் இப்போது அவர்களும், அதே பாலிசியை கடைபிடிக்க ஃபாலோ பண்ண...
கமல் தனது வாழ்க்கையின் முக்கால் சுயசரிதையை எழுதப்போகிறார் அதென்ன முக்கால்…? அதாவது தனது சொந்த வாழ்க்கையைப் பற்றி எழுதப்போவதில்லையாம். முழுக்க முழுக்க சினிமா உலகில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை எழுதப்போகிறாராம்.
உதவியவர்கள், உபத்திரம் செய்தவர்கள்...
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதுப்படம் பற்றித்தான் எத்தனை யூகச் செய்திகள்!
ரஜினி ரஞ்சித் கலைப்புலி தாணு.. ஆகிய மூவர்தான் தானாக இந்தப் படத்தில் ஃபிக்ஸ் ஆனவவர்கள். மற்றபடி கதை, டைட்டில், ஹீரோயின், லொகேசன்...
விஜய் நடிக்கும் புலி படத்தின் கதை இதுதான் என்று பல கதைகள் உலாவந்துவிட்டன. லேட்டஸ்ட்டாக வாட்ஸ் அப்பில் உலாவரும் கதை இது.
அது ஒரு அழகான நகரம். அந்த நகரத்தை ஸ்ரீ தேவி ஆட்சி...