- Advertisement -spot_img

CATEGORY

சினி பிட்ஸ்

நாளை ஓட்டுப்பதிவு: நடிகர்களுக்கு கட்டுப்பாடு

  நாளை நடிகர் சங்கத் தேர்தல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சரத் மற்றும் விஷால் அணி பரபரப்பாக ஓட்டுவேட்டையாடி வருகிறார்கள். அதோடு ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுக்களை வீசுவதோடு, பரஸ்பரம் பாதுகாப்பு கோரி காவல்துறையிலும்...

தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு நீக்கம்?

  தமிழக திரைப்படத் தயாரிப்பாளர்களின் சங்கத் தலைவராக இருந்து வரும் தாணுவுக்கு, பதவி ஏற்றதில் இருந்தே பிரச்சினைதான். க்யூப் நிறுவனத்துக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம், அக்டோபர் 23ம் தேதி முதல் படங்கள் வெளியீடு நிறுத்தம்இப்படி...

ஆபாசமாய் பேசிய அண்ணன்! ரசித்து சிரித்த தங்கை!

  நாளை மறுநாள் நடிகர் சங்க தேர்தல் நடக்கும் நிலையில், சரத் – நாசர் தரப்பினர் அனல் கக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று கோடம்பாக்கத்தில் சரத்குமார் அணியினரும், கே.கே.நகரில் விஷால் அணியினரும், திரைப்பட நடிகர்கள் மத்தியில்...

சரத் VS நாசர்… வெற்றி யாருக்கு.. ஃபைனல் ரிப்போர்ட்

தசாவதாரம் படத்தில் கமலஹாசன் சொல்லும் கேயாஸ் தியரி மாதிரிதான் வாழ்க்கையும். கண்களில் பாலிடாயில் ஊற்றிக்கொண்டு பார்த்தாலும்  இந்த நடிகர் சங்க தேர்தலுக்கும் பொதுமக்களுக்கும் எந்த தொடர்போ, பயனோ இல்லை.தான். ஆனால் நயன்தாராவை பார்க்க ஐயாயிரம்...

சிவகார்த்திகேயனும் காமெடியன்தான்: போட்டுத்தாக்கும் சந்தானம்

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினி முருகன் வரும் 21ம் தேதி வெளியாவது உறுதியாகி இருக்கிறது. வெற்றிப்படமான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தை இயக்கிய பொன்ராம்தான் டைரக்டர் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் தயாரிப்பாளரான (இயக்குநர்...

ஓட்டுக்கு பத்தாயிரமா? : களை கட்டும் நடிகர் சங்க தேர்தல்

“மறைந்த மனோரமா உடலுக்கு அஞ்சலி செலுத்த,  அவரது இல்லத்துக்கு முதல்வர் ஜெயலிலதா வந்த போது, அவரை சந்திக்க முயன்ற சரத்தை தடுத்து அனுப்பிவிட்டார்கள் அதிகாரிகள். சரத்தை சந்திக்க ஜெயலலிதா விரும்பவில்லை என்பதே இதற்குக்...

ஏமாந்த நடிகை

“அழகு, திறமை இருந்தால் மட்டும் போதாது.. சூதானமாக இருந்தால்தான் திரையுலகில் தப்பிக்க முடியும். இல்லாவிட்டால் சம்பந்தமே இல்லாதவர்கள் எல்லாம் நம் பெயரைச் சொல்லி ஏமாற்றிவிடுவார்கள்” என்று பாடம் எடுக்கும் அளவுக்கு பட்டுவிட்டார் ஐஸ்வர்யா...

ஆர்யா விஷால் மோதல்

ஆர்யா எப்போதுமே “நண்பேன்டா” பாலிசி கொண்டவர்.  ஆண் பெண் வித்தியாசம் பார்க்காமல் அத்தனை பேரிடமும் சகஜமாக பழகக்கூடியவர். அதிலும் விஷாலும் ஆர்யாவும் ரொம்பவே நெருக்கமான நண்பர்கள். அடா புடா என்றுதான் உரிமையோடு பேசிக்கொள்வார்கள். இந்த...

ரஜினியின் எந்திரன் 2ல் ஜூலியர்ட்ராபர்ஸ்ட்?: அதிரும் கோடம்பாக்கம்

இந்திய அளவில் பிரம்மாண்டத்துக்கு பெயர் பெற்றவர் டைரக்டர் ஷங்கர்தான். ஆனால் பாகுபலி மூலம் அந்த இமேஜை உடைத்துவிட்டார் இயக்குநர் ராஜமவுலி. அதனால் ரஜினியை வைத்து தான் இயக்கும் எந்திரன் 2 படம் படத்தை மிகப்...

பாபா சமாதி அடைந்த நாளில் “ அபூர்வமகான் “ ரிலீஸ்

  மனிதனாக பிறந்து மகானாக வாழ்ந்தவர் ஷீரடி சாய்பாபா. அவரது வாழ்க்கையும் அற்புதங்களும், “ அபூர்வ மகான் “ என்ற  திரைப்டமாக வெளியாகிறது. டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ்  தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சாய்பாபாவாக தலைவாசல் விஜய்...

Latest news

- Advertisement -spot_img