Category: சினி பிட்ஸ்

டேய்..தில்லு இருக்கா?: வழக்கறிஞர் பெயரில் விஜய்யை எச்சரிக்கும் ஆடியோ

“உச்சநீதி மன்ற வழக்கறிஞர் ஆர். கிருஷ்ணமூர்த்தி பேசுகிறேன்” என்று துவங்கும் ஆடியோ ஒன்று நடிகர் விஜய், இயக்கநர்கள் அமீர், ரஞ்சித் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சிக்கிறது. இந்த ஆடியோ…

வெட்கமாக இல்லையா : ஹெச்.ராஜாவுக்கு விஷால் கண்டனம்

திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்ததாக பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான ஹெச்.ராஜா ஒப்புக்கொண்டிருப்பது வெட்கம்கெட்ட செயல் என்ற நடிகர் சங்க தலைவர் விஷால் காட்டமாக தெரிவித்திருக்கிறார்.…

பிரம்மாண்ட 2.0 படத்தின் உதவி இயக்குநர்களுக்கு சம்பளம் வழங்காத சர்ச்சை

‘2.0’ பட உதவி இயக்குநர் முரளி மனோகர், தனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் ‘2.0’…

மெர்சல்.. இதுவரை கட் இல்லை.. என்ஜாய் பண்ணுங்கள்: தயாரிப்பாளர் ஹேமா

சென்னை: விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தில் இருந்து இதுவரை எந்தவொரு காட்சியும் நீக்கப்படவில்லை என்று தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுவரை எந்த…

மெர்சல் காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் – நடிகர் சங்கம் எதிர்ப்பு

சென்னை: மெர்சல் படத்தின் காட்சிகளை நீக்க தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. அதில்…

விஜய், இந்து மத எதிரியா?

விஜய் நடித்த “மெர்சல்” படத்தில், சில காட்சிகள் மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளை கிண்டல் செய்வதாக எதிர்ப்பு தெரிவித்தது, பாஜக கட்சி. அக்காட்சிகளை நீக்க வேண்டும் என…

மெர்சலுக்கு ஆதரவாக ராகுல் ட்விட்

மெர்சல் படத்துக்கு எதிராக பாஜகவினர் கருத்து தெரிவித்து வருதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “மோடி…

அப்போது இஸ்லாமிய விரோதி.. இப்போது இந்து விரோதி: தவறான விமர்சனங்களுக்கு ஆளாகும் விஜய்

விஜய் நடித்த “மெர்சல்” படத்துக்கு இந்துத்துவ கட்சியான பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மத்திய பாஜக அரசின் ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நவடக்கைகளை இப்படத்தில் விமர்சனம்…

 “ஜல்லிக்கட்டு போராட்ட” படம்: இதற்கும் பிரச்சினை வருமா?

எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகியின் தங்கையான சுதா விஜயகுமாரின் பேரன், வி.ராமச்சந்திரன். இவர் தற்போது “வாட்ஸ்அப்” என்ற படத்தில் நடித்துவருகிறார். ராமச்சந்திரனுக்கு ஜோடியாக பெங்களூரை சேர்ந்த தமிழ்ப்பெண்ணான தீப்தி…

மெர்சல் வெற்றிக்கு விஜய் நன்றி!!

சென்னை: மெர்சல் படத்தை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கு நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். தீபாவளி அன்று நடிகர் விஜய் நடித்த மெர்சன் திரைப்படம் வெளியானது. திரைக்கு…