நடிப்பதற்கு தடை போட்டால், மக்களுக்கு சேவை செய்வேன்!: சிம்பு அதிரடி
“அன்பானவன் அடங்காதவன் அசராதவன் பட விவகாரத்தில் தவறு என் மீதுதான்.. அதற்காக மன்னித்துவிடுங்கள்” என்று நடிகர் சிம்பு பகிரங்க மன்னிப்பு கோரியிருக்கிறார். மைக்கேல் ராயப்பன் தயாரித்து, சிம்பு…