Category: சினி பிட்ஸ்

உதயநிதி ஸ்டாலினை நீக்கிவிட்டு விஜய்சேதுபதியை களத்தில் இறக்க கமலஹாசன் திட்டம்

கமலஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. மாமன்னன் படத்திற்குப் பிறகு திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று…

இயக்குனர் அட்லீ-யின் ‘வாரிசு’ குறித்த தகவல் வெளியானது…

விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அட்லீ விரைவில் தந்தையாகப் போகிறார். இதுகுறித்த அறிவிப்பை அவரது மனைவியும் ‘சோன்பப்டி’ படத்தின் மூலம்…

பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு கூடுதல் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதிக்க வேண்டும்… திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை

பொங்கல் ரிலீஸ் படங்களுக்கு கூடுதல் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 2023 பொங்கலுக்கு விஜய் நடிக்கும் வாரிசு மற்றும்…

72வது பிறந்தநாளை கொண்டாடிய கையோடு திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் கடப்பா தர்கா-வுக்கு சென்று வழிபட்டார்…

டிசம்பர் 12 ம் தேதி பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிகாந்த் வழக்கம் போல் இந்த முறையும் சென்னையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3…

அமிதாப்பச்சனுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி வேண்டுகோள்

இந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் அமிதாப்பச்சனுக்கு ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். கொல்கத்தாவில்…

அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதிக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து…

சென்னை: தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ள நடிகரும், சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான, உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்து தெரிவித்து உள்ளார். தமிழக அமைச்சரவையில் 35 வது அமைச்சராக,…

பதான் படத்தில் தீபிகா படுகோன் ஆடை சர்ச்சை… மத்திய பிரதேசத்தில் படத்தை திரையிட முடியாது பாஜக அமைச்சர் மிரட்டல்

ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘பதான்’ படத்தில் இருந்து ‘பேஷாரம் ரங்’ என்ற பாடல் இரண்டு நாட்களுக்கு முன் வெளியானது. இதுவரை 36 மில்லியன் வியூஸ்-களை தாண்டியுள்ள இந்த…

நந்தன் படத்தில் நடித்தபோது பேய் பிடித்ததாக கூறிய நடிகர் சசிகுமார்… சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தார்…

‘கத்துக்குட்டி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இரா. சரவணன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கும் படம் நந்தன். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக பிக்பாஸ் ஸ்ருதி பெரியசாமி நடித்துள்ளார்.…

பூரண மதுவிலக்கு கோரி சரத்குமார் தலைமையில் இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் உண்ணாவிரதம்!

சென்னை: தமிழ்நாட்டில், பூரண மதுவிலக்கு அமல்படுத்தக் கோரி சென்னையில் இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் சரத்குமார் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு…

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் டீசர் வெளியானது… வீடியோ

நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத்…