Category: சினி பிட்ஸ்

பலாத்கார குற்றங்கள் குறைய சுய இன்பம் செய்யுங்கள்!: திரைப்பட இயக்குநர் சந்தோஷ்

நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்தப் படத்தின் டிரெயிலர் ஒரு மாதத்திற்கு முன்பாக வெளியானபோதே…

‘காவிரி நீர் பெறுதல் நம் உரிமை’: நடிகர் விவேக் டுவிட்

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி வரைவு அறிக்கை தாக்கல் செய்ய கொடுக்கப்பட்டுள்ள கெடு முடிவடைய உள்ள நிலையில் மேலும் 2 வார கால அவகாசம்…

இரட்டை குழந்தைகளுக்கு ‘தாத்தா’வானார் நகைச்சுவை நடிகர் வடிவேலு

நடிகர் வடிவேலு இரட்டை குழந்தைகளுக்கு தாத்தாவாக பதவி உயர்வு பெற்றுள்ளார். அவரது மகள் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ள நிலையில், நகைச்சுவை நடிகர் வடிவேலு தாத்தாவானார். நகைச்சுவை வேடங்களில்…

‘சந்திரமவுலி’ படத்தில் பாடகியாக அறிமுகமாகும் நடிகர் சூர்யாவின் சகோதரி பிருந்தா

சென்னை: கார்த்திக், கெளதம் கார்த்திக் நடிப்பில் திரு இயக்கியுள்ள மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் பாடகியாக பிரபல நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் சகோதரி பிருந்தா அறிமுகமாகி உள்ளார். இந்த…

‘சாணக்யன்:’ மம்முட்டியின் டப்பிங் படம் விரைவில் வெளியீடு

மலையாளத்தில் கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது ரிலிசான மம்முட்டியின் “மாஸ்டர்பீஸ்” என்ற மலையாளப்படம் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் டப்…

பாலியல் உதவிகள் திரையிலும் அரசியலிலும் சகஜம் : சத்ருகன் சின்ஹா

மும்பை அரசியல் உலகிலும் திரை உலகிலும் பாலியல் உதவிகள் சகஜமான ஒன்று என பாஜக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பாலிவுட் கதாநாயகனுமான சத்ருகன் சின்ஹா தெரிவித்துள்ளார். பாலிவுட்டின்…

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவுக்கு கமல் இரங்கல்

பழம்பெரும் பின்னணி பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி, உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமலஹாசன் இரங்கல் தெரிவித்து டுவிட் செய்துள்ளார். அதில், களத்தூர்…

படப்பிடிப்பின்போது தீ விபத்து: பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் உயிர் தப்பினார்

பாலிவுட் பிரபல நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கும் ‘கேசரி’ என்ற இந்தி படத்தின் படபிடிப்பு புனே அருகே உள்ள கிராமப்பகுதியில் ஷெட் அமைத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில்…

இரட்டைக் குழந்தைகளுக்கு தாத்தா ஆன புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர்

சென்னை நடிகர் வடிவேலுவின் மகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. நகைச்சுவை நடிகர் வடிவேலுவுக்கு எக்கச்சகமான ரசிகர்கள் உள்ளனர். அவர் கதாநாயகனாக நடித்த படங்களிலும் அவருக்கு நகைச்சுவை கலந்த…

ரஜினிகாந்த் – விஜய் சேதுபதி இணையும் கார்த்திக் சுப்புராஜின் படம்

சன் பிக்சர்ஸ் சமிபத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. காலா மற்றும் 2.0 ஆகிய படங்களை முடித்துக்…