பாஜகவின் இசைக்கு நடனமாடுகிறது தமிழக அரசு: நடிகர் பிரகாஷ் ராஜ் காட்டம்
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக தமிழகம் வெட்கப்பட வேண்டும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை…