Category: சினி பிட்ஸ்

பிரபல கர்நாடக இசை விமர்சகர் சாருகேசி காலமானார்

கர்நாடக இசை விமர்சகரும் எழுத்தாளருமான சாருகேசி காலமானார். அவருக்கு வயது 80. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். கல்கி, விகடன், கலைமகள், தினமணி, தினமணிக்…

மார்ச் 9ல் திருமணம்: கஜினிகாந்த் பட நாயகியை கைப்பிடிக்கிறார் ஆர்யா

பிரபல நடிகரான ஆர்யா, தனது காதலியும் கஜினிகாந்த படத்தின் நாயகியு மான சயிஷா சைகல்-ஐ திருமணம் செய்கிறார். இவர்களின் திருமணம் நிச்ச யிக்கப்பட்டு விட்டதாகவும் மார்ச் 9ந்தேதி…

அமெரிக்காவில் தனது திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த்…

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்த் தனது 29வது திருமண நாளை மனைவி பிரேமலதாவுடன் இணைந்து கொண்டாடினர். இருவரும் கேக் வெட்டி ஊட்டிக்…

ஆரம்பித்த வேகத்திலேயே ’இந்தியன் 2’ படப்பிடிப்பு நிறுத்தம்!

மீண்டும் கமல் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியன் 2 திரைப்படம் தயாரிக்கப்பட்டு வந்தது. ஷங்கர்…

திட்டமிட்டபடி இளையராஜா இசை நிகழ்ச்சி: தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: சென்னையில் நடைபெற உள்ள இளையராஜா இசை நிகழ்ச்சிக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக…

போலி கல்விச்சான்றிதழ்: மேலூர் நீதிமன்றம் நடிகர் தனுசுக்கு நோட்டீஸ்

மதுரை : நடிகர் தனுஷ் தங்களது மகன் என வழக்கு தொடர்ந்த மதுரை தம்பதியினர், மீண்டும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், ஏற்கனவே நடைபெற்ற வழக்கின்போது…

‘மதுர ராஜா’வில் சன்னி லியோனுடன் குத்தாட்டம் போடும் மம்முட்டி! வைரலாகும் போட்டோ

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் ’மதுர ராஜா’ என்ற திரைப்படத்தில் அவருடன் நடிகை சன்னி லியோன் நடித்து வருகிறார். படத்தில் இருவரும் இணைந்து ஆடும் குத்தாட்டம்…

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘சர்வம் தாள மயம்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

ராஜீவ்மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்வம் தாளமயம்’ படம் பிப்ரவரி 1ந்தேதி படம் வெளியாவதாக ராஜீவ் மேனன் அறிவித்துள்ள நிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுஉள்ளது.…

‘பேட்ட’ வெற்றிப்படத்தை தொடர்ந்து தனுஷுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படம் பொங்கலுக்கு வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. அனைத்துத் தரப்பு மக்ககளின் ஏகோபித்த…

அண்டா பாலில் பேனருக்கு அபிசேகம்: மன்னிப்பு கோரினார் சிம்பு

சென்னை: நடிகர் சிம்புவின் வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படம் பிப்ரவரி 1ந்தேதி வெளியாக இருக்கும் நிலையில், தனத கட்அவுட்டுக்கு அண்டா அண்டாவில் பால் அபிசேகம்…