Category: சினி பிட்ஸ்

‘எஸ்.கே. 16’ பட ஷூட்டிங், நாளை முதல் காரைக்குடியில்…!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வருகிற வெள்ளிக்கிழமை (மே 17) ரிலீஸாகும் படம் ‘Mr. லோக்கல்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து, ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ படத்திலும் நடித்து வருகிறார்.…

நடிகர் சங்கத் தேர்தலை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமனம்…!

2015 – 2018-ம் ஆண்டுக்கான தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல், 2015-ம் ஆண்டு அக்டோபர் 18-ம் தேதி நடைபெற்றது.அன்று மாலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.…

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார் அஜீத் பட நாயகி…!

திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நிலையில் சமூகவலைத்தளத்தில் ஃபோட்டோ போடுவது இன்றைய ஃபேஷனாகியுள்ளது. சமீபத்தில் எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமான நிலையில் ஃபோட்டோ ஒன்றை பதிவிட்டு பரபரப்பை…

‘கொலைகாரன்’ படத்துக்கு கிடைத்த யு/ஏ சான்றிதழ்…!

இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன் நடிப்பில் சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள படம் ‘கொலைகாரன்’ . இதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி…

அன்னையர் தின வாழ்த்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி உருக்கம்….!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பன்மொழிகளில் நடித்து புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் துபாயில் மர்மமான முறையில் தண்ணீர் தொட்டியில்…

இன்று மாலை கூடுகிறது நடிகர் சங்க அவசர செயற்குழு கூட்டம்: நாசர் தகவல்

சென்னை: நடிகர் சங்க கட்டட பணிகள் காரணமாக நடிகர் சங்க தேர்தல் 6 மாத காலத்துக்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், இன்று மாலை தென்னிந்திய திரைப்பட நடிகர்…

சீனாவில் வசூல் வேட்டையாடும் ஸ்ரீதேவியின் ‘மாம்’ ….!

கடந்த வருடம் துபாயில் மரணமடைந்த ஸ்ரீதேவி கடைசியாக நடித்திருந்த படம் ‘மாம்’. அது அவருக்கு தேசிய விருதையும் பெற்றுத்தந்தது. அவருக்கு இது 300வது திரைப்படமானது. திரைத்துறையில் அவரது…

நாதுராம் கோட்சேவை பிராமணத் தீவிரவாதி என கூறி ஆதரவையும் கோருங்களேன் : கஸ்தூரி

அரவக்குறிச்சி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல்ஹாசன் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் பேசுகையில் “இது முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும்…

‘தளபதி 64’ படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்..!

ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துவரும் படம் ‘தளபதி 63’ . அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்கும்…

கமல்ஹாசன் தீவிரவாதியா, பயங்கரவாதியா? : காயத்ரி ரகுராம்

நாதுராம் கோட்சேவை மேற்கோள் காட்டி கமல்ஹாசன் பேசிய கருத்துக்கு நடிகை காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். அரவக்குறிச்சி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து…