நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாக வரும் செய்திகள் தவறானவை – குடும்பத்தினர் விளக்கம்
ஹைதராபாத்: நடிகர் சரத்பாபு உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் வரும் செய்திகள் தவறானவை என்று அவரது சகோதரி விளக்கமளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல நடிகர் சரத்பாபு…