Category: சினி பிட்ஸ்

இந்திய சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்ற யாஷ் பிறந்த நாளுக்கு வெட்டப்பட்ட கேக்…!

’கேஜிஎஃப்’ படத்தின் நாயகன் நடிகர் யாஷ் தனது 34-வது பிறந்த நாளை கொண்டாடினார் . இதற்காக யாஷின் ரசிகர் ஒருவர் 5,000 கிலோ கேக் ஒன்றைத் தயாரித்து…

‘அதிகாரம்’ வெப் சீரிஸை இயக்கி, தயாரிக்கும் எஸ்.பி.சரண்…!

கேப்பிடல் பிலிம் ஒர்க்ஸ் நிறுவனம் மூலம் பல படங்களைத் தயாரித்தவர் எஸ்.பி.சரண்.தற்போது வெப் சீரிஸில் கால் பதித்துள்ளார். ‘அதிகாரம்’ என்று தலைப்பிடப்பட்ட வெப் சீரிஸை இயக்கி, தயாரிக்கவுள்ளார்…

‘டக்கர்’ படத்தில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் கலக்கப்போகும் யோகி பாபு…!

கார்த்திக் ஜி.கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள படம் ‘டக்கர்’. இதில் ‘மஜிலி’ படத்தில் நடித்த திவ்யான்ஷா கெளசிக் நாயகியாக நடித்துள்ளார். அபிமன்யூ சிங், யோகி பாபு, முனீஷ்காந்த்,…

விஜய்யின் ‘பிகில்’ படத்தின் வசூலை முன்வைத்து ‘மாஸ்டர்’ வியாபாரம்…!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மாஸ்டர்’. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், வி.ஜே.ரம்யா, ஆண்ட்ரியா உள்ளிட்ட…

ரஜினி ரசிகர்களின் ‘தர்பார்’ கொண்டாட்டம்…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட…

தடை நீக்கம்: நாளை மலேசியாவில் வெளியாகிறது ரஜினியின் ‘தர்பார்…’

சென்னை: ரஜினி நடித்துள்ள தர்பார் படம் நாளை மலேசியாவில் வெளியாவது உறுதியாகி உள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுபடி லைகா நிறுவனம், முந்தைய கடனுக்கான வங்கி உத்தரவாதம் வழங்கியதைத் தொடர்…

தர்பார் படம் வெற்றியடைய சிறுவனுக்கு அலகு குத்திய ரஜினி ரசிகர்கள்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

சென்னை: ரஜினியின் தர்பார் படம் வெற்றியடைய சிறுவனுக்கு அலகு குத்தி ரஜினி ரசிகர்கள் அலப்பறை செய்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரஜினி…

‘ஜானு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்…!

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்து நல்ல வசூலை பெற்று தந்த படம் ’96 ‘ இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை தில் ராஜு…

கபிலன் வரிகளில் சித் ஸ்ரீராம் குரலில் ‘நீங்க முடியுமா’ …!

மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சைக்கோ. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். உதயநிதி ஸ்டாலினுடன் நித்யா மேனன், அதிதி ராவ் ஹைதாரி, இயக்குநர்…

என்றும்… என்றென்றும் நயன்தாரா தான் : விக்னேஷ் சிவன்

அனைத்து பண்டிகைகளையும் ஜாதி மத பேதமின்றி கொண்டாடுபவர் நயன்தாரா. தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாராவின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகின. அதைத் தொடர்ந்து…