Category: சினி பிட்ஸ்

வருமான வரி மோசடி? படப்பிடிப்பில் இருந்து நடிகர் விஜயை விசாரணைக்கு அழைத்துச் சென்ற வருமான வரித்துறையினர்

பிரபல நடிகர் விஜய்-ஐ வருமான வரி முறைகேடு தொடர்பாக, மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்குஅழைத்துச் சென்றுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

காமெடி நடிகர் யோகி பாபு திடீர் திருமணம்!

சென்னை: பிரபல தமிழ் காமெடி நடிகர் யோகிபாபு திருமணம் இன்று எளிமையான முறையில் நடைபெற்றது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, மணமகளை தேடி வருவதாக தெரிவித்திருந்த நிலையில்,…

செலிபிரிட்டி ஃபோட்டோகிராஃபர் ஜி.வெங்கட்ராம் கைவண்ணத்தில் ராஜா ரவி வர்மாவின் கலை நயம் மிகுந்த போட்டோசூட்…!

இந்தியாவின் ஓவியக்கலையின் கம்பீரத்தை வெளியில் எடுத்துக்காட்டியவர் ராஜா ரவி வர்மா. மஹாபாரதம் மற்றும் ராமாயணத்தின் காட்சிகளைத் தனது ஓவியங்களில் சித்தரித்ததால், மிகவும் பிரபலமானார்.பெண்களை தெய்வீகமாக சித்தரித்தார். கேரளாவில்…

யோகிபாபுவின் ‘காக்டெயில்’ ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்….!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைசுவை நடிகராக வளம் வருபவர் யோகிபாபு.அவ்வப்போது ஹீரோவாகவும் வளம் வருபவர். இந்நிலையில் இயக்குநர் பி.ஜி.முத்தையா தயாரிக்க விஜயமுருகன் இயக்கும் புதிய படத்திற்கு டைட்டில்…

லாஸ்லியா நடிக்கும் இரண்டு புதிய படங்கள் அறிவிப்பு

இயக்குநர் ஆல்பர்ட் ராஜா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிகர் ஆரி நாயகனாக நடிக்க, ஸ்ருஷ்டி டாங்கே நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் பிக் பாஸ்…

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ பட டைட்டிலை வெளியிட்டார் ஏ.ஆர்.ரஹ்மான்….!

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு ‘அயலான்’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் இன்று வெளியிட்டுள்ளார்.மேலும், இந்தத் தலைப்புக்குக் கீழே ‘Destination…

மரியாதையும் கெளரவமும் இழந்து மண்டியிட்டு வாழும் ஆள் அல்ல நான் : சேரன்

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் தன்னை தானே ஹீரோவாக களமிறக்கி கொண்டவர் சேரன். பல வெற்றிப்படங்களை கொடுத்த சேரன் சமீப காலமாக தொடர் தோல்வி முகத்தை…

தனுஷின் 43-வது படத்தை இயக்கும் கார்த்திக் நரேன்….!

துருவங்கள் பதினாறு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கார்த்திக் நரேன் அடுத்து தனுஷ் வைத்து புதிய படம் இயக்கவுள்ளார் . அவர் இயக்கிய மாஃபியா வரும் 21-ஆம்…

அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக் ‘நரப்பா’ வில் அமலாபால் நடிக்க ஒப்பந்தம்…!

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்ட படம் அசுரன். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் சாதனையும் படைத்தது. அந்தவகையில்…

தர்பாரால் ரூ.25 கோடி நஷ்டம்? விநியோகஸ்தர்களை சந்திக்க ரஜினி மறுப்பு – போயஸ் கார்டனில் பரபரப்பு -வீடியோ

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியான ரஜினியின் தர்பார் படம், எதிர்பார்த்த அளவுக்கு அவரது ரசிகர்களிடம் வரவேற்பு இல்லாத நிலையில், பெரும்பாலான தியேட்டர்களில் இருந்து எடுக்கப்பட்டு, வேறு படம்…