Category: சினி பிட்ஸ்

‘சல்பேட்டா” படத்தில் ஆர்யாவின் நாயகியாக துஷாரா ஒப்பந்தம்….!

‘பிர்சா முண்டா’ படம் சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டிருப்பதால் ஆர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார் பா.இரஞ்சித். இப்படத்துக்கு ‘சல்பேட்டா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாக்ஸிங்கை…

அரசாங்கம் வெளியிடும் அதிகாரபூர்வ தகவல்கள் WHO இணையத்தில் பாருங்கள் : ஹிப் ஹாப் தமிழா .

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பரவி வருகிறது. இதனைத் தடுக்க மத்திய அரசும், பல்வேறு…

இணையத்தில் வைரலாகும் வாட்ச்மேன் ஒருவரைப் பற்றி சதீஷ் பகிர்ந்திருக்கும் வீடியோ….!

தமிழ்த் திரையுலகில் தற்போது முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் சதீஷ். சதீஷ், தனது ட்விட்டர் பக்கத்தில் தனது குடியிருப்பில் இருக்கும் வாட்ச்மேன் ஒருவரைப் பற்றிப்…

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்குங்கள்! ரஜினி

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தொகை வழங்குகள் என்று தமிழகஅரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அரசோடு இணைந்து மக்களாகிய நாமும்…

ஓட்டலில் இடம்தர மறுப்பு.. கொதித்தெழுந்த நடிகர் மோகன்லால்..

கொரோனா பாதிப்பால் கேரள மாநிலத்தில் உள்ள ஓட்டல்களில் வெளிநாட்டுக்காரர்களுக்கு அறை கொடுப்பதில்லை. இத்தாலியை சேர்ந்த பயணி ஒருவர், கோட்டயம் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளார். அங்குள்ள ஓட்டலில் அவருக்கு…

‘பெல்லி சூப்புலு’ தமிழ் ரீமேக் டைட்டில் ‘ஓ மணப்பெண்ணே ‘….!

விஜய் தேவரகொண்டா நடித்திருந்த பெல்லி சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கில் அவரது கதாபாத்திரத்தில் ஹரிஷ்கல்யாணும், அவருக்கு ஜோடியாக ப்ரியாவும் சிறப்பாக நடித்து முடித்துள்ளனர். இந்த படத்தின் ரீமேக்கை…

விஜய் சேதுபதி பேச்சுக்கு பதிலடி கொடுத்த காயத்ரி ரகுராம்….!

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பொதுவான பல விஷயங்கள் பற்றி பேசினார். அப்படி பேசுகையில் “மதத்தின் பெயரால் சண்டை போடுபவர்களா பற்றியும் பேசினார்…

ராதிகாவின் மகள் ரயானேவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது …!

ராதிகாவிற்கு ரயானே என்ற மகள் உள்ளார். அவருக்கும் கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுன் என்பவருக்கும் 2016ல் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2018ல் ஆண் குழந்தை பிறந்தது.…

கொரோனாவால் தன்னை தானே தனிமை படுத்திக்கொண்ட நடிகை மம்தா மோகன்தாஸ்…..!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை 147 பேரைப் பாதித்துள்ளது. இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக கேரளாவில் அதிக அளவில் கொரோனா…

தளபதி 65 பற்றிய வதந்திக்கு இயக்குனர் முற்றுப்புள்ளி….!

விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கம் இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது . இதனிடையே, விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு…