டிஜிட்டல் துறையில் முதலிடம் பெற்ற பெங்களூரு : சான்ஃப்ரான்சிஸ்கோ, டோக்கியோவை பின் தள்ளியது
பெங்களூரு அகில உலக பொருளாதார கண்காணிப்புத் துறை பெங்களூரு நகரத்தை டிஜிட்டல் துறையில் முதலிடம் பெற்ற நகரமாக அறிவித்துள்ளது. உலகெங்கும் உள்ள அனைத்து தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களையும்…