- Advertisement -spot_img

CATEGORY

உலகம்

சம்பளம் தரவில்லையா? வேறு நிறுவனத்துக்கு மாறுங்கள்: சவுதி அரசு

ரியாத்: மூன்று மாதத்துக்கு மேல் சம்பளம் தராமல் இழுத்தடிக்கும் நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளலாம் என சவுதி அரசு அறிவித்துள்ளது. இது குறித்து சுவுதி அரேபியா தொழிலாளர் நலத் துறை அமைச்சர் முஃப்ரிஜி...

முஸ்லிம் ஆண்கள் இதர பெண்களை கற்பழிக்கலாம்: பேராசிரியரின் பேச்சால் சர்ச்சை

கெய்ரோ: ‘‘முஸ்லிம் ஆண்கள் இதர பெண்களை கற்பழிப்பது தவறில்லை’’  என்று பேராசிரியர் ஒருவரின் பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எகிப்த் கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழக பேராசிரியர் சவுத் சலே, ஒரு டிவி நேர்காணலில் கூறியதாவது: முஸ்லிம்...

ஆங்கிலம் தெரியாதவர்கள் இங்கிலாந்தில் இருக்க முடியாது: கேமரூன் அறிவிப்பு

லண்டன்: ஆங்கிலம் பேச தெரியாதவர்கள் நாட்டில் இருக்க முடியாது என இங்கிலாந்து பிரதமர் கேமரூன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டைமஸ் நாளிதழில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: நாட்டில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் முஸ்லிம் பெண்கள்...

குடிகார கணவனை மரத்தில் கட்டிவைத்து அடித்து கொன்ற மனைவி கைது

டெல்லி: போதையில் அடித்து துன்புறுத்திய குடிகார கணவனை மரத்தில் கட்டி வைத்து அடித்து கொன்றதாக மனைவியை போலீசார் கைது செய்தனர். மேற்கு வங்க மாநிலம், மிட்னாப்பூர், தஸ்பூர் போலீஸ் சரகம், கஷியாரா கிராமத்தைச் சேர்ந்தவர் மணிசங்கர்...

3,681 பேர் படுகொலையில் 94 வயது ஜெர்மனியரிடம் அடுத்த மாதம் விசாரணை

ஜெர்மனி: மரண முகாமில் 3,681 யூதர் இன மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 94 வயதாகும் மாஜி முகாம் மருத்துவ உதவியாளரிடம் அடுத்த மாதம் விசாரணை தொடங்கவுள்ளது. 2வது உலகப்போரின் போது ஹிட்லர் ஆட்சியில் லட்சக்...

ஜெர்மனியில் போக்குவரத்து நெருக்கடியிலும் ஆம்புலன்சுக்கு வழி விடும் அதிசயம்

ஜெர்மனி: நான்கு வழிச்சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது அரிது. ஆனால், அப்படி நெருக்கடி ஏற்பட்டுவிட்டால் அவ்வளவுதான், மணி கணக்கில் காத்து நிற்க வேண்டி வரும். இந்த நெருக்கடியில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை உள்ளிட்ட அவசர...

அமெரிக்கா: மிச்சிகன் பகுதியில் நீர் மாசு! அவசர நிலை அறிவிப்பு!

நியூயார்க்: கனடா மற்றும் அமெரிக்க நாட்டின் எல்லை பகுதியில் நான்கு ஏரிகளால் சூழப்பட்ட மிச்சிகன் பகுதி உள்ளது. இங்கு  _ஃப்ளின்ட் என்ற ஊரில் மாசடைந்த குடி நீர் விநியோகிக்கப்பட்டதால், அதை அருந்திய பலர்...

உலகின் 50 சதவீத மக்களின் சொத்துக்களை முடக்கிய 62 பணக்காரர்கள்

லண்டன்: பணக்காரர் மேலும் பணக்காரர் ஆவது, ஏழைகள் மேலும் ஏழைகள் ஆகும் என்ற நிலை தற்போது வரை தொடர்வதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. ஸ்விட்சார்லாந்து தாவோஸில் நடந்த உலக பொருளாதார கருத்துக்களத்தின் ஆண்டுக் கூட்டத்தில் வெளியிடப்பட்ட ஒரு...

அமெரிக்காவில் 36 நோயாளிகளை கொன்ற இந்திய வம்சாவளி டாக்டர் கைது

வாஷிங்டன்: அளவுக்கு அதிகமான மாத்திரைகளை வழங்கி 36 நோயாளிகளின் இறப்புக்கு காரணமான இந்திய வம்சாவளியை சேர்ந்த மனநல மருத்துவரை அமெரிக்க போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவின் ஜார்ஜியா கிலேடன் கவுன்டியை சேர்ந்தவர் நரேந்தர நாகரெட்டி. மன...

உயிருக்கு போராடும் நோயாளியை விரட்டியடித்த மலேசியா அரசு ஆஸ்பத்திரி

கோலாலம்பூர்: பெண்ணின் ஆடையை சுட்டிக்காட்டி உயிருக்கு போராடிய குழந்தையை மலேசியா அரசு மருத்துவமனை ஊழியர்கள் விரட்டியடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுக்க அரசு மருத்துவமனைகளில் லெச்சனம் இப்படி தான் இருக்கும் போல் இருக்கிறது....

Latest news

- Advertisement -spot_img