நிஜமாகவே சிறுவனுக்கு பரிசுகளைத் தரும் இஸ்லாமிய கிறிஸ்துமஸ் தாத்தா!
லண்டன்: சிறுவன் ஒருவன் இஸ்லாமிய முதியவரை கிறிஸ்துமஸ் தாத்தாவாகவே நினைத்து வாழ்வதை சுவாரஸ்யமாக சொல்லி மகிழ்கிறார்கள் லண்டன்வாசிகள். கிறிஸ்துமஸ் தாத்தா என்றாலே உலகெங்கிலும் சிறுவர்களுக்கு உற்சாகம்தான். கிறிஸ்துமஸ்…