Category: உலகம்

‘நல்லவர்கள்’ மட்டும்தான் இனி யுஏஇ செல்ல முடியும்!

அபுதாபி, ஐக்கிய அரபு அமிரகம் செல்பவர்களுக்கு புதிய விதியை அந்நாட்டு அரசு அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இனிமேல் நல்லவர்கள் மட்டுமே அந்நாட்டுக்கு செல்ல முடியும். வேலைக்காகவோ…

தயா மாஸ்டர் மீது தாக்குதல்!  

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும், ஊடகவியலாளருமான தயா மாஸ்டர் என்று அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதியை ஒரு நபர் தாக்கிய சம்பவம் யாழ்ப்பாணம் பகுதியில் பரபரப்பை…

நிர்வாணமாக நின்றால்தான் கட்சியில் சீட்டு!: ராஜபக்சே நண்பர் மீது மாஜி நடிகை குற்றச்சாட்டு

கொழும்பு: உள்ளாட்சியில் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்க வேண்டுமானால் முழு நிர்வாணமாக நிற்க வேண்டும் என்று மகிந்த ராஜபக்சேவின் நண்பர் கூறியதாக நடிகை மதுசா ராமசிங்கே குற்றம்சாட்டியிருப்பது இலங்கையில்…

செய்தியாளர்களுக்கு உச்சக்கட்ட அவமானம்! தாய்லாந்து பிரதமர் அடாவடி

தாய்லாந்து, தாய்லாந்து பிரதமர், தனக்கு பதிலாக தனது உருவ அட்டையை செய்தியாளர்கள் முன்பு வைத்து விட்டு, அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று செய்தியாளர்களை அவமதித்து சென்றார். இந்த வீடியோ…

பஹ்ரைன் இளவரசர் சந்திப்பு குறித்து ராகுல் காந்தி ட்வீட்

மனாமா, பஹ்ரைன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பஹ்ரைன் இளவரசர் ஷேக் சல்மான் பின் ஹமாத்தை நேற்று சந்தித்தார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பதைவியேற்ற பிறகு…

போர் அபாயம் உள்ள பகுதியில் வட கொரியாவுடன் தென் கொரியா பேச்சு வார்த்தை

பியோங்க்சங் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் நடக்கவுள்ள குளிர்கால ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது குறித்து தென்கொரியாவுடன் வட கொரியா பேச்சு வார்த்தை நடத்தி…

கோல்டன் குளோப் பரிசு பெற்ற தமிழ் நடிகர் அஜீஸ் அன்சாரி !

லாஸ் ஏஞ்சலஸ் பிரசித்தி பெற்ற திரைப்பட விருதான கோல்டன் குளோப் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை தமிழ்நாட்டு வம்சாவளியினரான அஜிஸ் அன்சாரி பெற்றுள்ளார். ஆஸ்கார் விருதுக்கு அடுத்தபடியாக…

இந்தியாவில் அசாதாரண சூழல்! எங்களுடன் இணைந்து போராடுங்கள்!: பஹ்ரைன் இந்தியர்களிடம் ராகுல் காந்தி

மனாமா: “இந்தியாவில் அசாதாரண சூழல் நிலவுகிறது; இந்த நிலையைப் போக்க போராடும் சக்திகளுடன் இணையுங்கள்” என்று பஹ்ரைன் வாழ் இந்தியர்களுக்கு ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். காங்கிரஸ்…

2019ம் ஆண்டு தேர்தலில் பாஜக.வை காங்கிரஸ் வீழ்த்தும்….ராகுல்காந்தி

மனாமா: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக பதவி ஏற்ற பின் முதன்முறையாக ராகுல்காந்தி வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பக்ரைன் சென்றவருக்கு அங்குள்ள வெளிநாட்டு வாழ்…

நாடாளுமன்ற வைஃபை மூலம் 4 மாதத்தில் 24,473 முறை ஆபாச படம் பார்க்க முயற்சி! இது இங்கிலாந்தில்!

லண்டன்: இங்கிலாந்து நாடாளுமன்ற வைஃபை இணைப்பு மூலம் நான்கு மாதங்களில் இணையதளத்தில் 24,473 முறை ஆபாசம் படம் பார்க்க முயற்சி நடந்திருக்கிறது. இங்கிலாந்து நாடாளுமன்ற ஊழியர்களிடம் எம்.பி.க்கள்…