Category: உலகம்

குவைத்தில் பொது மன்னிப்பு அளித்தும் நாடு திரும்ப முடியாமல் இந்தியர்கள் தவிப்பு…..தொழிலாளர்கள் குமுறும் வீடியோ

குவைத்: குவைத்தில் சட்டவிரோதமாக வசிக்கும் வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்பு வழங்கும் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிவிததுள்ளது. ஜனவரி 29ம் தேதி முதல் பிப்ரவரி 22ம் தேதி வரை…

பிரபல சுவிட்சர்லாந்து தொழிலதிபர் (உலகின் 8ஆவது செல்வந்தர்) மரணம்

சுமாலாந்து, சுவிட்சர்லாந்து சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற இகியே ஃபர்னிச்சர் நிறுவன உரிமையாளர் இங்க்வர் கம்பிரத் தனது 91 ஆம் வயதில் காலமானார். சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற ஃபர்னிச்சர் நிறுவனம் இகியே…

ஆறு கிராமி விருது பெற்ற அமெரிக்க பாப் பாடகர் புருனோ மார்ஸ்

நியூயார்க் இசைத்துறையில் வழங்கப்படும் உயரிய அமெரிக்க விருதான கிராமி விருதுகளில் பாப் பாடகர் புருனோ மார்ஸ் ஆறு விருதுகளை பெற்றுள்ளார். அமெரிக்க நாட்டில் இசைத்துறையில் கடந்த 1959ஆம்…

ஏர் இந்தியாவின் 49% பங்குகளுக்கு போட்டியிடும் வெளிநாட்டு நிறுவனம்

டில்லி வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஏர் இந்தியாவின் 49% பங்குகளை வாங்க தயாராக உள்ளதாக விமானப் பயணத்துறை செயலர் தெரிவித்துள்ளார். இந்திய அரசின் நிறுவனமான ஏர் இந்தியா…

அரசை அதிகம் நம்பும் மக்கள்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

டில்லி : அரசு மீது அதிக நம்பிக்கை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. இந்த தகவலை டாவோசில் உலக நம்பிக்கை கழகம் தெரிவித்துள்ளது.…

உலகின் உயர்ந்த ஆண்… உலகின் குள்ளமான பெண் சந்திப்பு

உலகின் குள்ளமான பெண்ணான இந்தியாவை சேர்ந்த ஜோதி, துருக்கியை சேர்ந்த உலகின் உயர்ந்த மனிதனை சந்தித்து பேசி மகிழ்ந்தனர். எகிப்து நாடு, தனது நாட்டில் சுற்றுலா துறையை…

உடைந்த முட்டைக்காக ஆம்புலன்சை அழைத்த இங்கிலாந்துப்  பெண்!

நாட்டிங்காம், இங்கிலாந்து ஒரு இங்கிலாந்துப் பெண் தனது வீட்டில் முட்டை உடைந்ததால் உதவி கேட்டு ஆம்புலன்ஸ் சேவையை அணுகி உள்ளார். இங்கிலாந்து நாட்டில் ஆம்புலன்ஸ் சேவைக்கான எண்…

சீனா :  குளோனிங் மூலம் உருவான இரு குரங்குகள்

ஷாங்காய் சீனாவின் நீயூரோ சயின்ஸ் அகாடமி குளோனிங் முறையில் இரண்டு குரங்குகள உருவாக்கி உள்ளனர். பெர்னார்ட்ஷா விடம் ஒரு நடிகை, ”என் அழகும் உங்கள் அறிவும் இணைந்தால்…

அரேபியாவில் அதிசயம் : பனியில் மூடப்பட்ட பாலைவனம்!

ரியாத் அரேபிய நாடான சவுதியில் பாலைவன பிரதேசங்கள் பனியால் மூடப்பட்டு காணப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு அல்ஜீரியா நாட்டின் பாலைவன நகரமான ஐன் செஃப்ரா வில் கடுமையாக…

ஆப்கன் : தலிபான் தாக்குதலில் மரணம் அடைந்தோர் 100 ஆக உயர்வு

காபூல் காபூலில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 100 பேருக்கு மேல் மரணம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலில் தீவிரவாதிகள் ஆம்புலன்ஸ் ஒன்றை வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தி…