Category: உலகம்

மலேசியா: மாடல் அழகி கொலை வழக்கில் நஜிப் சிக்குகிறார்

கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நஜிப் ரசாக் பிரதமர் பதவியை இழந்தார். மகாதீர் முகமது பிரதமர் ஆனார். மலேசியாவில் 2006-ம்…

ஆப்கன் கிரிக்கெட் போட்டியில் குண்டு வெடிப்பு : 8 பேர் மரணம்

ஜலாலாபாத்,, ஆப்கானிஸ்தான் கடந்த வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தான் ஜலாலாபாத் நகரில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்து 8 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான்…

இந்திய அமைச்சரின் வட கொரிய பயணம் : ஆங்கில ஊடகம் ஆராய்ச்சி

லண்டன் முப்பது வருடங்கள் கழித்து இந்திய அமைச்சர் ஒருவர் வட கொரியா சென்றுள்ளது குறித்து ஆங்கில ஊடகமான பிபிசி நியூஸ் தனது தகவல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 1998…

கூகிள் நிறுவனப் பணியை துறந்த 12 பொறியாளர்கள்

மவுண்டன் வியூ, கலிபோர்னியா தொழில்நுட்ப உலகில் கனவுப் பணியாக கருதப்படும் கூகிள் நிறுவனத்திலிருந்து வெளியேறியிருக்கிறார்கள் பனிரெண்டு பொறியாளர்கள். கூகிள் நிறுவனம் அமரிக்க ராணுவத்துடன் இணைந்து செய்யும் ஆய்வுகளை…

ஈராக் தேர்தலில் மதகுரு கூட்டணி அபார வெற்றி

பாக்தாத்: ஈராக்கில் கடந்த 12-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடந்தது. பிரதமர் ஹைதர் அல்-அபாடி தலைமையிலான நசார் கூட்டணி போட்டியிட்டது. அவரை எதிர்த்து ஷியா பிரிவு மதகுரு…

மலேசியா: வீட்டில் இருந்த சாக்லேட்களை போலீசார் சாப்பிட்டனர்….நஜீப் ரசாக் குற்றச்சாட்டு

கோலாலம்பூர்: மலேசியாவில் புதிய பிரதமராக மகாதீர் முகமது பொறுப்பேற்றார். இதையடுத்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதையடுத்து அவரது வீட்டில் போலீசார்…

இங்கிலாந்து இளவரசர் ஹாரி-மேகன் மார்கல் திருமணம் கோலாகலமாக நடந்தது

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹாரி (வயது 33). இவருக்கும் மேகன் மார்கலுக்கும் (வயது 36) இன்று விண்ட்சோர் நகரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் திருமணம் கோலாகலமாக…

பாதிரியார்களின் பாலியல் குற்றங்கள்: சிலியில் 34 பிஷப்புகள் ராஜினாமா

சிலி: உலகம் முழுவதும் கத்தோலிக்க மதத்தை சேர்ந்த பாதிரியர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதற்கு போப் கடும் கண்டனத்தையும் வருத்தத்தையும் தெரிவித்திருந்தார்.…

இன்று நடைபெறுகிறது இங்கிலாந்து இளவரசர் ஹாரி திருமணம் – நாடே விழாக்கோலம்

இங்கிலாந்தில் இளவரசர் ஹாரி திருமணம் இன்று நடைபெற உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தை சேர்ந்த, இளவசரசர் சார்லஸ் – டயானா…

கியூபா நாட்டில் பயங்கரம்: விமான விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலி….?

கியூபா: கியூபா நாட்டில் ஜெட்லைலன் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 100க்கும் மேற்பட்டோர் பலியானதாக அஞ்சப்படுகிறது. ஹவானாவில் உள்ள ஜோஸ் மார்ட்டி இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமான…