எகிப்தில் 50 கல்லறைகள் கண்டுபிடிப்பு:கி.மு. 305-க்கு முந்தையது
கெய்ரோ: எகிப்தில் டோலமிக் சகாப்தம் என கூறப்படும் கிமு. 305-30 காலக்கட்டத்தில் அடக்கம் செய்யப்பட்ட 50 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களுக்கு உலகில் மீண்டும் பிறப்பார்கள் என்பது பண்டைய…