அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சதிசெயலில் ஈடுபடவில்லை: விசாரணை அறிக்கை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, ரஷ்யாவுடன் சேர்ந்து எந்த சதிவேலையிலும் டொனால்ட் ட்ரம்ப் ஈடுபடவில்லையென சிறப்பு சட்ட ஆலோசகர் ராபர்ட் முல்லர் அறிக்கை தெரிவித்துள்ளது. டொனால்ட்…