Category: உலகம்

மாலத்தீவு தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்ற அதிபரின் கட்சி!

மாலே: மாலத்தீவுகளில் நடந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் இப்ராகிம் முகமது சோலியின் கட்சி, பெரிய வெற்றியைப் பெறும் நிலையில் உள்ளது. தற்காலிக தேர்தல் முடிவுகள் இதை தெரிவிப்பதாய்…

இந்த மாதம் இந்தியா இன்னொரு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது : பாகிஸ்தான்

கராச்சி இம்மாத இடையில் இந்தியா பாகிஸ்தான் மீது மற்றொரு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள்ளதாக அந்நாட்டு வெளியுறவு அமைசர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம்…

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து கல்லறையில் பாதுகாக்கப்பட்ட எலிகள் கண்டுபிடிப்பு

கெய்ரோ: எகிப்தில் அழகிய மாளிகையிலிருந்து 2 ஆயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட எலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எகிப்தில் இறந்தவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை பழங்காலத்தவர்களுக்கு இருந்துள்ளது. அதனால்…

1000 கி.மீ. ஓடும் புதிய மின் மகிழுந்து தயார் : சுவிட்சர்லாந்து  நிறுவனம் அறிவிப்பு

1000 கி.மீ. ஓடும் புதிய மின் மகிழுந்தை தயாரித்துள்ளது சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த தொழில்முனைவு நிறுவனம். பொதுவாக மின் மகிழுந்து (மின்சார கார்) தயார் செய்யும் நிறுவனங்களுக்கு…

ஸ்ரீதேவியின் ‘மாம்’ அன்னையர் தினத்தன்று சீனாவில் வெளியாகும் …!

ஸ்ரீதேவியின் 300-வது திரைப்படம் ‘மாம்’ . ரவி உதயவார் இயக்கத்தில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய…

மீனவர்கள் உள்பட 360 இந்தியர்களை விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு: பாக் வெளியுறவு அதிகாரி தகவல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 537 இந்தியர்களில் 360 பேரை நல்லிணக்கம் காரண மாக விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செய்தி…

மது கேட்டு ஏர் இந்தியா விமான ஊழியர் மீது எச்சிலை உமிழ்ந்த பெண் வழக்கறிஞருக்கு 6 மாதங்கள் சிறை

லண்டன்: ஏர் இந்தியா விமானத்தில் மதுபானம் கேட்டு அநாகரீகமாக நடந்துகொண்ட இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை பெண் வழக்கறிஞருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த…

விண்வெளியில் ஏ சாட் ஏவுகணை குப்பைகள் தீப்பிடித்து எரிந்து விடும் : பெண்டகன்

வாஷிங்டன் இந்திய செயற்கைக்கோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையால் உண்டான குப்பைகள் தீப்பிடித்து எரிந்துவிடும் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இந்தியா தனது…

சர்வதேச விருதுகளை அள்ளி குவித்த ‘சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்’.படம் தமிழில்…..!

10 க்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளை வென்ற படம் ‘சில்ட்ரன்ஸ் ஆஃப் ஹெவன்’. (childrenச’s of heaven) உலகம் முழுவதும் இப்படத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில்,…

அமேசான் நிறுவன அதிபரின் மனைவிக்கு கிடைத்த உலகின் அதிகபட்ச விவாகரத்து இழப்பீடு

நியூயார்க் அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் பெஸோஸ் தனது மனைவி மாக்கென்ஸிக்கு உலகிலேயே அதிகபட்ச விவாகரத்து இழப்பீடு அளித்துள்ளார். உலக செல்வந்தர்களில் ஒருவரான 55 வயதாகும் ஜெஃப்…