ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு – கேரளாவின் ஃபைசல் கத்தாரில் கைது
புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி ரியாஸ் அபூபக்கருடன் தொடர்பு வைத்திருந்ததால், கத்தாரில் கைது செய்யப்பட்ட கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட ஃபைசல், விசாரணைக்காக இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். என்ஐஏ எனப்படும்…